Clicky

பிறப்பு 27 JUL 1969
இறப்பு 17 MAR 2023
அமரர் சுதர்சன் குணரட்ணம்
வயது 53
அமரர் சுதர்சன் குணரட்ணம் 1969 - 2023 புலோலி மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
27 JUL 1969 - 17 MAR 2023
Late Sutharsan Gunaratnam
🌹🌹🌹🌹அண்ணா என் வாழ்வில் வந்த சொர்க்கம் நீங்கள், நீங்கள் என்னுடன் பேசிய வார்த்தைகள், என்னை அன்புடன் அடிக்கடி ராசா என்று அலைக்கும் உங்கள் அன்புக்குறள் என்றும் என் மனதை விட்டு போகாது. அனைவருக்கும் உதவவேண்டும் என்ற உங்கள் நல்லெண்ணம், நீங்கள் எனக்கு செய்த எண்ணற்ற நன்மைகள் அழப்பெரியது. உங்களது எத்தனை மணிநேரத்தை என்னக்காக ஒதுக்கி, எனக்கு போதனைகள் செய்து என்னை சிலயாய் வாடித்த சிப்பி நீங்கள். இனியும் உங்கள் குரல் கேட்கமுடியாதே என்றும் நினைக்கும்போது என்மனம் குமுருகிறத. எங்கிருந்தாலும் ஒருநாள் உங்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் கண்ணீர்மல்க உங்களை வழியானுப்புகிறேன். சமாதானத்துடன் சென்றுவாருங்கள். உங்கள் பாதைகளில் நீங்கள் எங்களுக்கு செய்த அனைத்து நன்மைகளும் துணையாக வரும் I miss you அண்ணா Rest in peace 😭😭😭😭
Write Tribute

Tributes