🌹🌹🌹🌹அண்ணா என் வாழ்வில் வந்த சொர்க்கம் நீங்கள், நீங்கள் என்னுடன் பேசிய வார்த்தைகள், என்னை அன்புடன் அடிக்கடி ராசா என்று அலைக்கும் உங்கள் அன்புக்குறள் என்றும் என் மனதை விட்டு போகாது.
அனைவருக்கும் உதவவேண்டும் என்ற உங்கள் நல்லெண்ணம், நீங்கள் எனக்கு செய்த எண்ணற்ற நன்மைகள் அழப்பெரியது.
உங்களது எத்தனை மணிநேரத்தை என்னக்காக ஒதுக்கி, எனக்கு போதனைகள் செய்து என்னை சிலயாய் வாடித்த சிப்பி நீங்கள்.
இனியும் உங்கள் குரல் கேட்கமுடியாதே என்றும் நினைக்கும்போது என்மனம் குமுருகிறது . எங்கிருந்தாலும் ஒருநாள் உங்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் கண்ணீர்மல்க உங்களை வழியானுப்புகிறேன். சமாதானத்துடன் சென்றுவாருங்கள். உங்கள் பாதைகளில் நீங்கள் எங்களுக்கு செய்த அனைத்து நன்மைகளும் துணையாக வரும் I miss you அண்ணா Rest in peace 😭😭😭😭
Dearest Sudi Words can not express the deep sadness and sorrow that I am feeling right now, You was the kindness, warmest and loving person that i have ever known. And knowing that I will never...