Clicky

பிறப்பு 14 AUG 1984
இறப்பு 26 JUN 2019
அமரர் சுதர்ஷன் கந்தசாமி
வயது 34
அமரர் சுதர்ஷன் கந்தசாமி 1984 - 2019 நாவற்குழி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ந.இராசேந்திரன் குடும்பம். 01 JUL 2019 Germany

தர்ஷன்! நேற்றுவரை எம்மோடு இருந்தாய் எங்களில் ஒருவனாய் அன்போடு வாழ்ந்தாய். கள்ளம் கபடமற்ற நல் உள்ளம் கொண்டவனே! அதனால் தானோ காலன் உனை கவர்ந்து கொண்டான் கால் வழியில்! உத்தமானாய் வாழ்ந்ததால் தான்- தர்ஷ உன்னை காலன் உயிரெடுத்தான் சொர்க்கத்தின் வாசல் திறந்த போது- உன்னை சொர்க்கத்திற்கே கூட்டிச்செல்ல! நீள் துயில் கொள்பவனே நிம்மதியாய் நிரந்தரமாய் நீ தூங்கு சொர்க்கத்தில் நிலையற்ற இவ்வுலகில் நிர்க்கதியாய் எமைவிட்டு நிரந்தரமாய் போய்விட்டாய்! என்றும் கண்ணீருடன் உன்னுடன் பழகிய நினைவுகளை சுமந்து கொண்டு!! ந.இராசேந்திரன் குடும்பம். Tuttlingen,Germany

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 01 Jul, 2019