மரண அறிவித்தல்

Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கைதடி நாவற்குழி மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வதிவிடமாகவும் கொண்ட சுதர்ஷன் கந்தசாமி அவர்கள் 26-06-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பு கந்தையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கந்தசாமி கமலதேவி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி கமலநாதன்(ஜேர்மன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிசிலின் அவர்களின் அன்புக் கணவரும்,
சஹானா, சாரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற செந்தூர், செந்தூர்வேல்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வினோத், சிந்துஜா, தனுஷன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜயகுமார் தவமலர் தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,
மிதுனன், விஜிந்த், தர்மிளா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்களையும் குடும்பத்தாருக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.