
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sutharasan Kanthasamy
1984 -
2019

ஈரமான உள்ளம் சீலமான பிள்ளை மண்ணை விட்டு விண்ணில் சென்றதென்ன தொல்லை நோய்கள் என்ற பெயரில் காலன் வந்து உன்னை வேரறுத்துச் சென்ற செய்தி கேட்டு உறைந்ததெந்தன் குருதி துடிப்பு நின்ற இதயம் அடைத்தெந்தன் தொண்டை தளர்ந்ததெந்தன்குரலும் தாரை வார்த்தகண்கள் நீரை அள்ளி ஊற்ற யாரை நோக்கி சொல்ல நீயும் செல்லவேண்டும் ஈசனடிதேடி நேசமுடன் ஓடு ஈசனடி சேர்வாய் ஓம் நமசிவாய!!!!!!!!!!!!!!
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்களையும் குடும்பத்தாருக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.