திரு சுதாகரன் விஸ்வலிங்கம்
Owner of Rajasthan Restaurant - Vence
வயது 63
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Suthakaran Viswalingam
1962 -
2026
எங்கள் அன்பான சகோதரன் சுதா உங்கள் மறைவு, எங்கள் எல்லோருனாலும் ஏற்று கொள்ள மடியாமல் துயரத்தில் உள்ளோம் . இதை தாங்கி கொள்ளும் பக்குவம் உங்கள் மனைவி, பிள்ளைகள் , சகோதரர்களுக்கு ம் இறைவன் துணை புரிய வேண்டும். உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் RIP Heartfelt Condolences Ratnasigham Annapooranam Families 🥲🥲💐💐🙏🏽
Write Tribute
Very shocking news. Our heart felt condolences to his family. May his soul rest in peace 🙏🏾