Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 MAY 1962
இறப்பு 21 APR 2026
திரு சுதாகரன் விஸ்வலிங்கம்
Owner of Rajasthan Restaurant - Vence
வயது 63
திரு சுதாகரன் விஸ்வலிங்கம் 1962 - 2026 மன்னார், Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Nice ஐ வதிவிடமாகவும் கொண்ட சுதாகரன் விஸ்வலிங்கம் அவர்கள் 21-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரவேல், இராசம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

ஆனந்தரூபி அவர்களின் அன்புக் கணவரும்,

வினுசன், விபுதன், ஹரினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவாகரன்(பபா- பிரான்ஸ்), சுதாமதி(லண்டன்), அபயகரன்(லண்டன்), சுமித்திரா(லண்டன்), பிரபாகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரான்ஸுவாஸ், விஜயராஜா, நர்மதா, விக்னேஸ்வரன், மீனா ஆகியோரின் அன்பு மச்சானும்,

ஜெயராணி, ஜெகதீஸ்வரன், ஜெயகாந்திமலர்(ஜெயா பத்மநாதன்), ஜெயகுமாரன், ஜெயரஞ்சனி, விஜயலஷ்மி, ஜெயநாதன், விஜயராஜினி மற்றும் காலஞ்சென்றவர்களான ஜெயராஜா, குமாரரூபி ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வினுசன் - மகன்
சிவாகரன் - சகோதரன்
சுதாமதி - சகோதரி
பிரபாகரன் - சகோதரன்
நாதன் - மைத்துனர்
ஜெயா - மைத்துனி

Summary

Photos

No Photos

Notices