திரு சுதாகரன் விஸ்வலிங்கம்
Owner of Rajasthan Restaurant - Vence
வயது 63
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Suthakaran Viswalingam
1962 -
2026
அன்பும் பாசமும் நிறைந்த சுதா! உனது திடீர் மரணச்செய்தி எங்கள் அனைவரதும் உடலும் உள்ளமும் உருக்குலைய செய்தது. சுதா! நீ சில நிமிடங்கள தாங்கொனா துன்பத்தை அனுபவித்து, எங்களை வாழ்நாள் ஆறாத்துயரில் ஆழ்த்தி சென்றாய்!!! சொர்க்கத்தில் உன்னை அம்மா அப்பா அன்புடன் வரவேற்பார்கள். உனது ஆத்ம சாந்தி அடைய என்னறென்றும் இறைவனை பிராத்திக்கும் அன்புச்சோதர சகோதரிக்கள் குடும்பங்கள் சார்பாக அருமை தங்கை சுதாமதி விஜயராஜா.❤️
Write Tribute
Very shocking news. Our heart felt condolences to his family. May his soul rest in peace 🙏🏾