
அமரர் சுதா பிறேம்ராஜ்
வயது 39
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மின்னாமல், முழங்காமல் நடந்தேறிய நண்பி சுதாவின் இழப்பினால் வருந்தும் குடும்பத்தினரிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
Write Tribute