2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுரேஸ் தர்மகுலசிங்கம்
1986 -
2021
நுணாவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
திதி: 01-01-2024
யாழ், நுணாவில் மேற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுரேஸ் தர்மகுலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு ஆனதுவே எமையழவிட்டு
ஆறிடுமோ எம் துயரம் எமை விட்டு
மாண்டவர் மீண்டதில்லை இது மானிட நியதி
ஆனாலும் ஆண்டவன் செயலை எண்ணி
ஆறிடவும் முடியவில்லை
கண்கள் கலங்குகிறதே காற்று வீச மறுக்கிறதே
உம் மறைவுதனை எண்ணி- எம் நெஞ்சம்
வெடித்து விடும் போல் இருக்கிறதே
நேற்றுவரை வாழ்ந்த வாழ்க்கை- இன்று
பாரை விட்டு போனதேனோ!
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஈராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
உங்கள் பிரிவால் வாடும்
உடன் பிறப்புக்கள்!!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.