1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுரேஸ் தர்மகுலசிங்கம்
1986 -
2021
நுணாவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
யாழ், நுணாவில் மேற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுரேஸ் தர்மகுலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 12-01-2023
வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய்
என வாஞ்சையுடன் நாங்கள்
கண்ட கனா ஏராளம்
அத்தனையும் நீ கனவாக்கி
எங்கு சென்றாய் தம்பி!
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
என் செய்வோம்!!!
தேடுகின்றோம் எம் சகோதரன் போன திசை
எது என்று தெரியாது....?
உன் ஆத்மா சாந்தியடைய
எல்லாம்
வல்ல இறைவனை பிரார்த்திக்கும்.
உடன் பிறப்புக்கள்
தகவல்:
உடன் பிறப்புக்கள்
தொடர்புகளுக்கு
முர்த்தி - சகோதரன்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.