2ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                    
            அமரர் சுப்பையா குலசேகரம்
                    
                    
                தர்மினி ஒலி ஒளி
            
                            
                வயது 88
            
                                    
            
                    Tribute
                    13
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், அரியாலை, கொழும்பு, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா குலசேகரம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-08-2023
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...
நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்!
உரிமை சொல்ல எத்தனை
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா
என்ற உறவுக்கு யாருமே நிகரில்லை!
ஆண்டு இரண்டு போனாலும் அழியாது
நம் சோகம் மீளாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு
ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                     
         
                         
                         
                         
                         
                             
                     
                     
                     
                     
                     
                    
Rest in peace uncle