1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
26 JUN 1933
இறப்பு
01 AUG 2021
அமரர் சுப்பையா குலசேகரம்
தர்மினி ஒலி ஒளி
வயது 88
-
26 JUN 1933 - 01 AUG 2021 (88 வயது)
-
பிறந்த இடம் : வண்ணார்பண்ணை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : அரியாலை, Sri Lanka கொழும்பு, Sri Lanka Montreal, Canada
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், அரியாலை, கொழும்பு, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா குலசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு
அணையாத தீபத்தைப்போல்
உங்கள் நினைவலைகள்
கலந்த நெஞ்சோடு வாழ்கின்றோம்
நினைவு என்ற காற்றசைய– எங்கள்
நெஞ்சில் எழும் அனலோடு– உன்
நினைவுகளை சுமந்தபடி
வழியனுப்பி வைக்கின்றோம்- எங்கள்
ஈர விழியோடு
பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்
உங்கள் வார்த்தைகள் எம்மை வாழ வைக்கும்
உங்கள் நினைவுகள் எம்மை வாழ்த்திடும்...
என்றும் உம் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வண்ணார்பண்ணை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Tue, 03 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Tue, 31 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 31 Jul, 2023
Request Contact ( )

அமரர் சுப்பையா குலசேகரம்
1933 -
2021
வண்ணார்பண்ணை, Sri Lanka
Rest in peace uncle