மரண அறிவித்தல்
பிறப்பு 26 JUN 1933
இறப்பு 01 AUG 2021
திரு சுப்பையா குலசேகரம்
தர்மினி ஒலி ஒளி
வயது 88
திரு சுப்பையா குலசேகரம் 1933 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், அரியாலை, கொழும்பு, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா குலசேகரம் அவர்கள் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகரத்தினம்(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

கமலினி(கனடா), கமலேஸ்வரன்(கனடா), அமலேஸ்வரன்(கனடா), வதனி(கனடா), தர்ஷினி(லண்டன்), தர்மினி(இலங்கை), சுபாஷினி(கனடா), முரளீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம், கந்தசாமி, நாகம்மா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கிஸ்ணசாமி(கனடா), பிறேமாவதி(கனடா), சந்திரகுமாரி(கனடா), வசந்தகுமார்(கனடா), சிவனேசன்(லண்டன்), ராஜ்மோகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கோபிகா- பிரசாந்த்(கனடா), பிருந்திகா(கனடா), ரோஷிகா(கனடா), மனோஜ்(கனடா), வினோஜ்(கனடா), மிரேஸ்(கனடா), தனேஸ்(கனடா), தனுஷாந்த்(கனடா), ஜிதுஷா(கனடா), நிக்‌ஷனா(லண்டன்), கிர்த்தீஷ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அதர்வா(கனடா) அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கமல் - மகன்
அருள் - மகன்
முரளி - மகன்
சுகி - மகள்
சுதா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos