Clicky

மண்ணில் 20 JUN 1941
விண்ணில் 18 DEC 2020
அமரர் சுப்பர் சின்னத்தம்பி பிறைசூடி
Chartered Surveyor FRICS UK Lecturer
வயது 79
அமரர் சுப்பர் சின்னத்தம்பி பிறைசூடி 1941 - 2020 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Super Sinnathamby Piraisoody
1941 - 2020

அன்ரி, கஜன், கலாபன், சுதா - உங்கள் அப்பாவின் மறைவுச்செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்ததோம். இறுதிக்கிரியைகளில் நேரடியாக கலந்து கொள்ளமுடியாத இக்கடடான ஒரு காலகடடத்தில் இருந்தாலும் எங்கள் நினைவுகள் முழுவதும் உங்கள் அருகில் தான். எங்கள் பிரார்த்தனைகளும் உங்களுக்காகத்தான். உங்கள் துயரத்தில் பங்குகொள்வதுடன், பெரியப்பாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம் “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்”

Tribute by
Anandarajah, Latha and Sri
relative
canada
Write Tribute