Clicky

நன்றி நவிலல்
மண்ணில் 20 JUN 1941
விண்ணில் 18 DEC 2020
அமரர் சுப்பர் சின்னத்தம்பி பிறைசூடி
Chartered Surveyor FRICS UK Lecturer
வயது 79
அமரர் சுப்பர் சின்னத்தம்பி பிறைசூடி 1941 - 2020 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், மலேசியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பர் சின்னத்தம்பி பிறைசூடி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 70 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.