Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 20 JUN 1941
விண்ணில் 18 DEC 2020
அமரர் சுப்பர் சின்னத்தம்பி பிறைசூடி
Chartered Surveyor FRICS UK Lecturer
வயது 79
அமரர் சுப்பர் சின்னத்தம்பி பிறைசூடி 1941 - 2020 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 70 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், மலேசியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பர் சின்னத்தம்பி பிறைசூடி அவர்கள் 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திருமதிகாந்தி(Dinga) அவர்களின் அன்புக் கணவரும்,

கஜன், கலாபன், சுரநுதா(சுதா) ஆகியோரின் அன்புத்  தந்தையும்,

ஶ்ரீலிங்கம்(சதீஸ்), சிவசங்கரி(கமி), மாதங்கி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

உமாகணேஷன் மகேந்திரன் அவர்களின் பெறா தந்தையும்,

அருணோதயம்(ரஞ்சி) அவர்களின் அன்புச் சகோதரரும்,

கணேசராஜா அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ராமலிங்கம் இளையபிள்ளை(பிள்ளையார் ஆச்சி) அவர்களின் பெறாமகனும்.

காலஞ்சென்ற ராஜேந்திரன்(Railway Department)- அற்புதவள்ளி(சூட்டி), காலஞ்சென்ற பாலேந்திரன்(CTB inspector- கிற்றி)- ராஜேஸ்வரி, மகேந்திரன்(Surveyor, கிச்சான்)- பொன்னம்மா, காலஞ்சென்ற  திருச்செல்வி கனகசபை(OCR), காலஞ்சென்ற புஷ்பகாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிறீத்தா, சாதனா, அஹிம்ஸா, அரன், நிதானா, கயலினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிநிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும். 


Zoom:

https://us02web.zoom.us/j/8271...

ID: 827 1551 4079
Passcode: RW3p8K

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 16 Jan, 2021