Clicky

மலர்வு 21 JAN 1972
உதிர்வு 20 JUN 2021
அமரர் சுந்தரம்பிள்ளை துவாரகாதரன் (கரன்)
வயது 49
அமரர் சுந்தரம்பிள்ளை துவாரகாதரன் 1972 - 2021 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Suntharampillai Thuvaragatharan
1972 - 2021

எல்லோரையும் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொள்ளும் மைத்துனர் துவாரகாதகரன் எங்கள் சின்னையாவின் மருமகன், தங்கை சுகிர்தாவின் கணவர் இறந்த செய்தி கேட்டு மிகுந்த துயடைந்தோம் . தங்கை குடும்பத்தினருக்கும் சகோதரனை இழந்து வாடும் ராணி அக்கா துனாமச்சான் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வதோடு உங்கள் துயரில் எங்கள் குடும்பத்தினரும் பங்கெடுத்துக்கொள்கிறோம். தங்கைக்கு நிறைந்த மனத்தைரியத்தை அந்த இறைவன் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகின்றோம். தங்கை கணவரின் ஆத்மா சாந்திஅடைய எல்லாம் வல்ல எம் பெருமாட்டி பேச்சியம்மன் திருமலர்பாதங்களை வேண்டிக்கொள்கின்றோம்.ஓம்சாந்தி! ஓம் சாந்தி !ஓம் சாந்திஓம்!🙏💐😭

Write Tribute

Tributes