மரண அறிவித்தல்
மலர்வு 21 JAN 1972
உதிர்வு 20 JUN 2021
அமரர் சுந்தரம்பிள்ளை துவாரகாதரன் (கரன்)
வயது 49
அமரர் சுந்தரம்பிள்ளை துவாரகாதரன் 1972 - 2021 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை துவாரகாதரன் அவர்கள் 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை(மயில்வாகனம்- வர்த்தகர்) சிவபாக்கியம்(சிவக்கொழுந்து) தம்பதிகளின் அருமைப் புதல்வரும், கருணாகரன்(புங்குடுதீவு சந்தையடி மணியம் ஸ்ரோர்ஸ் முன்னாள் பிரபல வர்த்தகர்) சாரதாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகிர்தா அவர்களின் பாசமிகு கணவரும்,

ஆசினி, ஹரிணி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

கேசவராஜன், லிங்கராஜன், கேசவராணி(ராணி), பரமேஸ்வரன்(பாபு) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

கலையரசி(கவிதா), முரளிதரன், நாவலன்(வேலணை பிரதேச சபை உறுப்பினர்), குணாளன், சுதாமதி, காலஞ்சென்ற சிவகாமசுந்தரி, இராசேஸ்வரி, சிவராஜா(துனா), ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வேந்தன், கார்த்திகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ள முன்பதிவு செய்துகொள்ளவும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Lotus Funeral is inviting you to a scheduled Zoom meeting.

Topic: Thuwaragatharan Sundarampillai Visitation
Time: Jun 27, 2021 05:45 PM Eastern Time (US and Canada)

Join Zoom Meeting
Click here

Meeting ID: 838 4684 4711
Passcode: 044275

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுகிர்தா - மனைவி
ராணி - சகோதரி
லிங்கம் - சகோதரன்
சிவா(துனா) - மைத்துனர்
பாபு - சகோதரன்
நாவலன் - மைத்துனர்
முரளி - மைத்துனர்
குணாளன் - மைத்துனர்
கேசவன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos