Clicky

மண்ணில் 20 MAY 1930
விண்ணில் 03 JAN 2021
அமரர் சுந்தரம்மா பெருமையினார் (கலட்டக்கா)
வயது 90
அமரர் சுந்தரம்மா பெருமையினார் 1930 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Suntharamma Perumaiyinar
1930 - 2021

வேரும் விழுதுகளுமாய் கிளை பரப்பியிருந்த ஆலமரம் ஒன்று அடியோடு சாய்ந்ததற்கு ஒப்பானது அம்மா அவர்களின் இழப்பு " கடுகி நடந்து சுடலை அடைந்து , காடுடைய சுடலை பொடி பூசி (என்) உள்ளம் கவர் கள்வனின்" பாதார விந்தங்களில் பேராந்தப் பெருவாழ்வு வாழும் அம்மாவின் பிரிவுத்துயரில் இம்மையில் அல்லுறும் அவர்தம் உறவுகளோடு நாமும் இணைந்து கொள்கின்றோம்.

Write Tribute