சித்தப்பாவின் ஆத்மா சாந்தியடைய எமது குடும்பம் சார்பாக கடவுளை வேண்டுகிறேன் .
ஆழ்ந்த அனுதாபங்கள்
அவரது ஆத்மா சாந்தியடைய எமது ஆழ்ந்த அனுதாபங்கள்
Our deepest condolence
தம்பி தேவராசாவின் திடீர் மறைவு மனதுக்கு மிகவும் வளதனையைத் தருகிறது. அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லோரும் பிரார்த்திப்போம்.
RIP அவரது ஆத்மா சாந்தியடைய எமது ஆழ்ந்த அனுதாபங்கள் Thinking of you all as you celebrate your ()remarkable life
அவரது ஆத்மா சாந்தியடைய எமது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்
இறையடி சேர்ந்த தேவராயண்னையின் ஆத்மா இணையற்ற சொர்க்கத்தில் இதமாகத் தூங்கட்டும். அவரது ஆத்மா சாந்தியடைய எமது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்
சித்தப்பாவின் ஆத்மா சாந்தியடைய எமது குடும்பம் சார்பாக கடவுளை வேண்டுகிறேன் .