யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் தேவராஜா அவர்கள் 15-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம், நாகம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற பூபாலசிங்கம், தவமணி தம்பதிகளின் மருமகனும்,
மாயாதேவி அவர்களின் கணவரும்,
தாரணிகா, காலஞ்சென்ற பிரதீபன், நிரோஜன் ஆகியோரின் தந்தையும்,
கங்காதரன் அவர்களின் மாமனாரும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம், ஸ்ரீரங்கம், மகாலிங்கம், குகதாஸ், பரமேஸ்வரி, காலஞ்சென்ற செல்வராஜா, கமலாவதி, பற்குணராஜா, சுந்தரலிங்கம் ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணன், இராசமலர், இரத்தினாவதி மற்றும் தங்கராணி, பிரபாலினி, கமலகுமாரி, ஞானவேல், செல்வரட்னம், லதா, ரமா ஆகியோரின் மைத்துனரும்,
ரவீந்திரராஜா, சுரேஸ் ஆகியோரின் சகலனும்,
ஸ்ரேயா, நிகில் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சித்தப்பாவின் ஆத்மா சாந்தியடைய எமது குடும்பம் சார்பாக கடவுளை வேண்டுகிறேன் .