Clicky

பிறப்பு 25 AUG 1929
இறப்பு 06 NOV 2020
அமரர் சுந்தரலஷ்மி இராமலிங்கம்
இளைப்பாறிய ஆசிரியை- மானிப்பாய் மகளிர் கல்லூரி
வயது 91
அமரர் சுந்தரலஷ்மி இராமலிங்கம் 1929 - 2020 சுதுமலை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
25 AUG 1929 - 06 NOV 2020
Late Suntharalakshmy Ramalingam
தனது கற்பித்தல் திறமையினால் வினைத்திறன்மிகு இளம் சந்ததியினரை உருவாக்கிய திருமதி இராமலிங்கம் ஆசிரியையின் மறைவுச் செய்திகேட்டு ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம். அன்னாரின் ஈடிணையற்ற இழப்பால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா இறைவனின் திருவடிகளில் நித்திய பேரின்ப நிலையெய்த இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் - நவாலியூர் கந்தையா மங்களமூர்த்தி - செல்வமலர் குடும்பத்தினர்
Write Tribute