Clicky

பிறப்பு 25 AUG 1929
இறப்பு 06 NOV 2020
அமரர் சுந்தரலஷ்மி இராமலிங்கம்
இளைப்பாறிய ஆசிரியை- மானிப்பாய் மகளிர் கல்லூரி
வயது 91
அமரர் சுந்தரலஷ்மி இராமலிங்கம் 1929 - 2020 சுதுமலை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Suntharalakshmy Ramalingam
1929 - 2020

Dearest Sumathy and families, சுந்தரமான அகம் அமைந்த, லக்ஷ்மீகரம் நிறைந்த மாண்புமிகு ஆசிரியர் திருமதி சுந்தரலக்ஷ்மி இராமலிங்கம் அவர்களுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.அவரது ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

Tribute by
சுதா. (பிறேமாதேவி)
சினேகிதி.
கனடா.
Write Tribute