Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 AUG 1929
இறப்பு 06 NOV 2020
அமரர் சுந்தரலஷ்மி இராமலிங்கம்
இளைப்பாறிய ஆசிரியை- மானிப்பாய் மகளிர் கல்லூரி
வயது 91
அமரர் சுந்தரலஷ்மி இராமலிங்கம் 1929 - 2020 சுதுமலை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 112 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாய் சுதுமலை மேற்கைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, இங்கிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலஷ்மி இராமலிங்கம் அவர்கள் 06-11-2020 வெள்ளிக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

நளின், ஜெயந்தா, முரளி, சுமதி, சுரேஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான புஷ்பராசலிங்கம், நாகலஷ்மி, அன்னபூரணம் மற்றும் கமலபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆன், உமா, ஆனந்தி, இரகுநாதன், பிரஷாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுபாஷினி, சதிஷ், விக்னேஷ், பிரணவன், அபிராமி, சிந்துஜா, ஜனகன், திவ்யா, ஹரிணி, தர்ஷன், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Due to the Current Restriction 29 people only allowed inside the Crematorium..sorry for the inconvenience


தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 05 Dec, 2020