Clicky

பிறப்பு 25 AUG 1929
இறப்பு 06 NOV 2020
அமரர் சுந்தரலஷ்மி இராமலிங்கம்
இளைப்பாறிய ஆசிரியை- மானிப்பாய் மகளிர் கல்லூரி
வயது 91
அமரர் சுந்தரலஷ்மி இராமலிங்கம் 1929 - 2020 சுதுமலை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மானிப்பாய் மகளிர் கல்லூரியின் சிறந்த ஆசிரியர்களில் இராமலிங்கம் டீச்சரை மறக்க முடியாது. நான் அவரிடம் படித்தது இரண்டு வருடங்கள் மாத்திரமானாலும் எங்கள் குடும்பங்கள் நட்பு பேணி வந்தன. அவரது பிரிவை தாங்கும் சக்தியை இறைவன் அவர் குடும்பத்தினருக்கு வழங்க பிரார்த்திக்கிறேன். வாசு ( ஸ்ரீ ராம்)
Write Tribute