Clicky

பிறப்பு 25 AUG 1929
இறப்பு 06 NOV 2020
அமரர் சுந்தரலஷ்மி இராமலிங்கம்
இளைப்பாறிய ஆசிரியை- மானிப்பாய் மகளிர் கல்லூரி
வயது 91
அமரர் சுந்தரலஷ்மி இராமலிங்கம் 1929 - 2020 சுதுமலை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி முன்னாள் கணித ஆசிரியை திருமதி சுந்தரலட்சுமி இராமலிங்கம் அவர்களது மறைவு அறிந்து கவலையடைகின்றோம்! அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எனது குடும்பத்தாரது ஆழ்ந்த அனுதாபங்கள்! அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிராத்திக்கின்றோம்!
Write Tribute