அமரர் சுந்தரலஷ்மி இராமலிங்கம்
இளைப்பாறிய ஆசிரியை- மானிப்பாய் மகளிர் கல்லூரி
வயது 91
அமரர் சுந்தரலஷ்மி இராமலிங்கம்
1929 -
2020
சுதுமலை மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Suntharalakshmy Ramalingam
1929 -
2020
எங்கள் பேரன்புக்கும் அதி மதிப்புக்கும் பாத்திரமான இளைப்பாறிய ஆசிரியை திருமதி . இராமலிங்கம் அவர்கள் இயற்கை எய்தியமை குறித்த செய்தி கேட்டு மிகுந்த துயர் எய்தினேன். அவ் அம்மையாரைப் பற்றி அவரது சுபாவம் நற்பண்புகளை யாவரும் நன்கு அறிவர். நமக்கு அவர் ஒரு ஆசிரியர் மட்டுமல்லாமல் அன்னையும் கூட எனில் மிகையாகாது . அன்புத் தெய்வம் . பண்பின் சிகரம் . பணியின் உறைவிடம் . அன்னாரின் பூதவுடல் மறைந்தாலும் அவரது கனிந்த நினைவுகள் நம் நெஞ்சத்தில் என்றும் நிழலாடும். அன்னையின் இறப்பால் இழப்பால் அல்லல்படும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் அதே சமயம் அம்மையாரின் ஆன்ம சாந்திக்கும் இறைவனை இறைஞ்சி வணங்குகின்றேன் .ஓம் சாந்தி .சாந்தி .சாந்தி ????????????
Write Tribute
May her soul Rest In Peace