Clicky

பிறப்பு 17 MAR 1938
இறப்பு 04 JUN 2022
அமரர் சுந்தரம் பூதப்பிள்ளை (விஜயரட்ணம்)
ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்- கூட்டுறவு திணைக்களம், கல்வி திணைக்களம்
வயது 84
அமரர் சுந்தரம் பூதப்பிள்ளை 1938 - 2022 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sundaram Poothappillai
1938 - 2022

மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்ற பாட்டாவின் பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எனது குடும்பம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் 🙏🌷

Write Tribute