31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 17 MAR 1938
இறப்பு 04 JUN 2022
திரு சுந்தரம் பூதப்பிள்ளை (விஜயரட்ணம்)
ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்- கூட்டுறவு திணைக்களம், கல்வி திணைக்களம்
வயது 84
திரு சுந்தரம் பூதப்பிள்ளை 1938 - 2022 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். காங்கேசன்துறை குமாரகோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளி, நோர்வே Ulsteinvik ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் பூதப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Stone Laying: 01-07-2022
Ulstein Kyrkjegard
Oshaugen,
6065 Ulsteinvik, Norway.

Lunch: 04-07-2022
Hasund skule 
Gnr 29 Bnr 144 Sundgot,
6065 Ulsteinvik, Norway.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 25 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.