Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 01 SEP 1958
மறைவு 23 FEB 2024
அமரர் சுமத்திரா தனிநாயகம்
வயது 65
அமரர் சுமத்திரா தனிநாயகம் 1958 - 2024 அனலைதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சுமத்திரா தனிநாயகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காய் திகழ்ந்த தெய்வத்தாய் சுமத்திரா தனிநாயகம் அவர்கள் இறைவனடி சேர்ந்த வேளையில் எமது இல்லங்களுக்கு வருகைதந்து ஆறுதல் கூறியவர்களுக்கும் அன்னையின் இறுதிக்கிரியைகளில் தகனக்கிரியைகளில் இறுதிவரை கலந்து கொண்டு அஞ்சலி செய்தவர்களுக்கும் மலர்மாலைகள் சாத்தியும் மலர்வளையங்கள் கண்ணீர் அஞ்சலி பிரசுரங்கள் வைத்து அஞ்சலி செய்தவர்களுக்கும் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு அனுதாபங்கள் கூறியவர்களுக்கும் உணவு தேனீர் ஆகாரங்கள் கொண்டுவந்தும் மற்றும் எல்லாவகையிலும் உடன்இருந்து பல்வேறு உதவிகள் செய்து நின்ற அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்! 


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 23 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.