Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 01 SEP 1958
மறைவு 23 FEB 2024
அமரர் சுமத்திரா தனிநாயகம்
வயது 65
அமரர் சுமத்திரா தனிநாயகம் 1958 - 2024 அனலைதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சுமத்திரா தனிநாயகம் அவர்கள் 23-02-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லப்பா இராசம்மா தம்பதிகள், கந்தையா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற தனிநாயகம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னத்தங்கம் தம்பதிகளின் மருமகளும்,

குலசிங்கம் அவர்களின் மனைவியும்,

கௌசிகா, விஷ்ணுகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சஜிவன், தனஞ்சயன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இஷான், சக்தி ஆகியோரின் அருமை அம்மம்மாவும்,

குலேந்திரா(குலம்), மனோகரா, யசபாலா, கிருஷ்ணபாலா(பாலா- Ishwaryam), அருட்பாலா(அருள்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இராசேந்திரகுமார்(குமார்- Uthayas Super Market), விமலாதேவி, சசிகலா, காலஞ்சென்ற நளாயினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபிராமி, சஞ்ஜீவ், நிந்து, Dr.நிருபி, Dr.ஆரபி ஆகியோரின் பெரியம்மாவும்,

பிரணவன், கோகிலன், சரிகா, ஆரணி, வருண், சரண், அஸ்வினி ஆகியோரின் அன்பு அத்தையும்,

சிறிகிருஷ்ணராஜா, சுவேந்தினி, இராசலிங்கம் தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கௌசிகா - மகள்
விஷ்ணுகா - மகள்
சஜீவன் - மருமகன்
தனஞ்சயன் - மருமகன்
குலம் - சகோதரி
இராசேந்திரகுமார் - மைத்துனர்
மனோகரா - சகோதரி
யசபாலா - சகோதரன்
கிருஷ்ணபாலா - சகோதரன்
அருட்பாலா - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By brother Balan Family from Vancouver.

RIPBOOK Florist
Canada 10 months ago