

திதி:13-03-2025
யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுமத்திரா தனிநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாயிற் சிறந்த கோயிலே அம்மா
இறைவன் எமக்களித்த சொத்தே அம்மா
உயிர்தந்து உருவம்தந்தாய் நீயே
ஆண்டு ஒன்று வந்தும் அழுகின்றோம்
அக்கா
இன்றில்லையென்றிட இதயம் கலங்குதே
கன்றது பசுவைத்தேடி அலைவது போல்
அக்கா முகம் தேடி அலைகிறோமே
அம்மாவுன் திருமுகத்தை நிழற்படமாய் பார்த்திட
எங்களால் எப்படி ஆறிடமுடியும்
நினைவுகள் மிதமாக நீள்துயில் கொண்டீர்
அள்ளக்குறையாத அமுதமே
அக்கா
பெற்றபிள்ளைகளாய்
அன்பு காட்டிய மாமியே
ஆசையுடன் அழைக்கும் பெரியம்மாவே
பெறற்கரிய அம்மம்மாவை இழந்துவிட்டோமே
உலகெலாம் காக்கும் அனலை ஐயன் திருவடியில்
அமைதி கொள்ளுங்கள் எங்கள் தெய்வதாயே!
ஓம்சாந்தி!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By brother Balan Family from Vancouver.
எங்கள் குடும்பத்தினரின் ஆழ்ந்த அனுதாபங்கள்!! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ௐசாந்தி ரஞ்சித் குடும்பம்(செல்வம் அன்ரி) kotahena.colombo.13