3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுமதி வேலழகன்
பழைய மாணவி- உரும்பிராய் இந்து கல்லூரி
இறப்பு
- 01 NOV 2020
Tribute
64
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, கனடா Morningside, Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுமதி வேலழகன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் மூன்று கடந்தாலும்
ஓயவில்லை உன் நினைவுகள்
அகலவில்லை அன்பு முகம்....
நாங்கள் உங்களை மறந்தால்
தானே நினைப்பதற்கு நினைவே
என்றும் நீங்கள் தான்
மண்ணை விட்டு மறைந்தாலும்
மறக்காது உந்தன் முகம்
காலங்கள் போகலாம்
காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உன் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு நீங்காது…
தகவல்:
குடும்பத்தினர்
Our heartfelt condolences to Sumathi’s family and friends. May her soul Rest In Peace! ஓம் சாந்தி!