1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 JAN 1967
இறப்பு 01 NOV 2020
அமரர் சுமதி வேலழகன்
பழைய மாணவி- உரும்பிராய் இந்து கல்லூரி
வயது 53
அமரர் சுமதி வேலழகன் 1967 - 2020 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 64 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, கனடா Morningside, Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுமதி வேலழகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு என்ன எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் கண்ணில் அழுகை ஓயவில்லை!
நெஞ்சம் உன்னை மறக்கவில்லை!

நேசம் என்றும் நிலைத்திருக்க
அன்பான சகோதரியாய்
ஆருயிர்த் துணைவியாய்

அழகான வாழ்க்கையில்
நிலவாக வாழ்ந்தாயே
மனதோடு போராடும்
மறையாத ஞாபகங்களுடன்

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்