Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுமதி வேலழகன்
பழைய மாணவி- உரும்பிராய் இந்து கல்லூரி
இறப்பு - 01 NOV 2020
அமரர் சுமதி வேலழகன் 2020 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 64 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, கனடா Morningside, Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுமதி வேலழகன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 08-11-2022

ஆண்டுகள் எத்தனை போனாலும்
நீ எம்மோடு பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு
அகன்று போகாது

உன் நினைவுகள் தரும்
கண்ணீர் இவ்வுலகில் நாம்
வாழும் வரை வற்றிப் போகாது

காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்....

என்றும் உங்கள் நினைவில்
குடும்பத்தினர்....!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்