3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுஜீத் நடராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமானவரே, நிலவாய்
எங்கள் வாழ்வில் ஒளி வீசுனாய்,
என்றும் எம் இதயத்தில்
அழியா உருவம்கொண்டு
எங்கள் அன்பு தெய்வமாய்
வலம் வந்தாய்,
என்றும் காண்போமோ உன் முகம்,
உன் முகம் காண
ஏங்கி தவிக்கிறது எங்கள் உள்ளங்கள்...
உன் உறவை இழந்து துணையின்றி
நிர்கதியாய் நிற்கின்றோம்
விதியோ, சதியோ எம்மை பிரித்துவிட்டது
இனி என்று காண்போமோ உன் முகம்
இன்னும் எத்தனை ஜென்மங்கள்
சென்றாலும் உங்களை எங்கள் இதயத்தில்
வைத்து பூசிப்போம்,
எங்கள் அன்பானவரே உங்கள் நினைவுகள்
என்றும் எம் வாழ்வில் நிழலாக தொடரும்..
தகவல்:
குடும்பத்தினர்