
திருமதி சுஜீவா விஜயகுமார்
(ஜீவா)
உடுவில் மகளிர் கல்லூரி பழைய மாணவி
வயது 52
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sujeeva Vijayaumar
1972 -
2025

ஜீவாவின் இழப்பு நம்பமுடியவில்லை, அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம், ஜீவாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.ஜீவாவின் இறப்பு ஈடுசெய்ய முடியாதது. ஓம் சாந்தி.
Write Tribute