யாழ். உடுவில் கற்பக்குனையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுஜீவா குமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை Tooting & Mitcham Community Sports Club, Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom எனும் முகவரியில் நடைபெறும். அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
31st ceremony held on 16th February 2025 Sunday towards 12.00pm to 4.00pm at TOOTING AND MITCHAM FOOTBALL CLUB imperial sports ground bishopsford Rd Morden SM4 6BF please join us everyone.