Clicky

பிறப்பு 07 NOV 1984
இறப்பு 20 OCT 2024
திருமதி சுஜித்தா செந்தூரன்
வயது 39
திருமதி சுஜித்தா செந்தூரன் 1984 - 2024 மீசாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Rajkumar Thuvaragathevy ( Ranji Athai ) FRANCE 21 OCT 2024 France

உனது துயரச் செய்தி கேட்டு நெஞ்சம் இடிந்ததடி உன் பிரிவை ஏற்க மறுக்குதடி கனவாக்கூடாதா?என்று மனம் ஏங்குதடி. இனிஉனது இனிய உரையாடலை எப்போ கேட்போம் கடவுளும் இரங்கவில்லையா? எமது கண்ணீரை உனக்கு அர்ப்பணிக்கிறோம் 😭😭😭😭