திருமதி சுஜித்தா செந்தூரன்
வயது 39
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Sujeeththa Senthuran
1984 -
2024
மரணம் எல்லோருக்கும் ஆனதே என தெரிந்தும் மனம் ஏற்க மறுக்கிறது. அனல் அள்ளிக் கொட்டியது போல் ரணம் தாங்காது துடிக்கிறது. அன்பினால் இறுகப்பற்றி அனைவரதும் நினைவில நீங்காது நின்றாய் சுஜீத்தா உன் ஆத்மா சாந்திக்கு ஆண்டவனை வேண்டுகின்றோம்.??? பிரிந்தும் பிரியாத நினைவுகளுடன் செந்தூரன் குடும்பம்
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள் ஆத்மா ஏக இறைவனின் காலில் அமைதிகொள்ளட்டும்