Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 NOV 1984
இறப்பு 20 OCT 2024
திருமதி சுஜித்தா செந்தூரன்
வயது 39
திருமதி சுஜித்தா செந்தூரன் 1984 - 2024 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், மீசாலை, கனடா Scarborough, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுஜித்தா செந்தூரன் அவர்கள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலகுமார் கோமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செந்தூரன் அவர்களின் அன்பு மனைவியும்,

லக்சனா, சஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யஜிந்தன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

நகுலாதேவி, சச்சிதானந்தம், கங்காதேவி, சுசீலாதேவி, குலசிங்கம், சகுந்தலாதேவி, கௌசலாதேவி, வித்யாதேவி மற்றும் தர்மிகா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செந்தூரன் - கணவர்
கோமலேஸ்வரி - தாய்
யஜிந்தன் - சகோதரன்
மகேன் சிங்கராஜா - உடன் பிறவாச் சகோதரர்