
பிறப்பு
25 APR 1971
இறப்பு
14 MAY 2021
அமரர் சுகந்தினி ராம்குமார்
வயது 50
-
25 APR 1971 - 14 MAY 2021 (50 வயது)
-
பிறந்த இடம் : கோப்பாய், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : Kokuvil, Sri Lanka கனடா, Canada
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Suganthini Ramkumar
1971 -
2021
எங்கள் அழகு ராணி குட்டி மச்சாள், சுகந்தி உன் இறப்பு செய்தியை அறிந்து மனமுடைந்து விட்டேன். நீ இவ்வளவு சீக்கிரம் இந்த செய்தியை தருவாய் என நினைக்கவில்லை அம்மா! உன் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை. பிரார்த்தித்துக் கொள்கிறேன். அத்துடன் உனது குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! வசங்தி- தவக்குமாா் (கோபாலசாமி) Vancouver, B.C
Vasanthy Thavakumar (Gopalasamy)
Canada
4 years ago

Write Tribute
Summary
-
கோப்பாய், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sun, 16 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Sat, 12 Jun, 2021