அமரர் சுகந்தினி ராம்குமார்
வயது 50
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நீங்காத நினைவில்
அன்பான அண்ணி
ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் உறவு கொண்டு குடும்ப உறவுகள் வீழ்ந்து விடாது இருக்க வேரென இருந்தீர்களே! மாயப்புயல் வடிவில் கொடிய நோய் வந்து இன்னுயிரைப் பறிக்க , சோகத்தை தந்துவிட்டு சொல்லாமல் சென்றதென்ன ,காலனவன் கணக்கில் தப்பென்று சொல்லுவதா, கண்களைக் குளமாக்க விதி செய்த விளையாட்டா? எங்கள் கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும்
என்றும் உங்கள் நினைவில்
லதா
யேர்மனி.
Write Tribute