திருமதி சுகந்தி சிவாஸ்கரன்
வயது 47
திருமதி சுகந்தி சிவாஸ்கரன்
1978 -
2026
ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
என் இதயத்தில்
Mrs Suganthi Sivaskaran
ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Sri Lanka
நீங்கள் துருக்கியில் கழித்த விடுமுறை நாட்கள் உங்கள் சிரிப்பால் நிறைந்திருந்திருக்கும்… ஆனால் அதன் முடிவை எங்கள் மனம் ஏற்க மறுக்கிறது. நீங்கள் விட்டுச் சென்றது ஒரு அளவில்லா துயரம். நீங்கள் என்னை தினமும் பள்ளிக்கு அழைத்து சென்றவர் மட்டும் அல்ல – என் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் என் அருகில் நிழலாய் நின்றவர் நீங்கள். இனி வரும் நாட்கள் அனைத்தும் உங்களின்றி முழுமையற்றவையாகவே தோன்றும். இப்போது உங்கள் ஆன்மா என்றென்றும் அமைதியும் அழகும் நிறைந்த ஒரு நிம்மதியான இடத்தில் ஓய்வெடுக்கட்டும்…🕊️
Write Tribute