Clicky

பிறப்பு 26 MAY 1978
இறப்பு 20 MAR 2026
திருமதி சுகந்தி சிவாஸ்கரன்
வயது 47
திருமதி சுகந்தி சிவாஸ்கரன் 1978 - 2026 ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சுகந்தி அவர்களின் எதிர்பாராத மறைவுச் செய்தி கேட்டுப் பெருந்துயருற்றோம் மறைந்த சகந்தியின் இனனுயிர் அமைதி பெற இறைவனை இறைஞ்சுகின்றோம் அவரை இழந்து வாடும் இல்லத்தாருக்கும் உறவினர்கஞக்கும் எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம் ஆழ்ந்த இரங்களுடன் கோமதி குடும்பம்
Write Tribute