யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Baden(AG) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்தி சிவாஸ்கரன் அவர்கள் 20-03-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் ஆனந்தராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவராசா பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவாஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும்,
செந்தூரன், சுதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜரட்ணம்- சிவானந்தி, சிவரூபன்- பாலராஜி, உமைபாலன்- சிவரஜனி, ரவிச்சந்திரன்- சிவநளாயினி, அமலினி, சரண்யா ஆகியோரின் மைத்துனியும்,
சிந்துஜன்- கோபிகா, கௌசிகன்- ரூபாசினி, ஜிதுசன்- லட்சினி, விஜய்தீபன்-பவித்ரா, பிரிஜென்சி, சிவானுஜா, சதுஸ்ரன், அன்ஷிகா, சர்வின் ஆகியோரின் அன்பு மாமியும்,
ரம்ஜா வினோத், றதுஷன் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 28 Mar 2026 2:00 PM - 6:00 PM
- Sunday, 29 Mar 2026 9:00 AM - 11:00 AM
- Sunday, 29 Mar 2026 3:00 PM - 6:00 PM
- Tuesday, 31 Mar 2026 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details