Clicky

தோற்றம் 31 DEC 1982
மறைவு 31 AUG 2026
திருமதி சுகந்தராஜ் பிரதீபா (நிலா, சுயா)
தூய தமிழ் வானொலியாம் துளிவானொலியின் உரிமையாளரும்,முதன்மை அறிவிப்பாளரும் ஜியான்(gian), தமிழ் சோலையின் முன்னால் தமிழ் ஆசிரியையும், தமிழே தான் தன் மூச்சென கொண்டு தனித்தமிழை வளர்க்க துடித்த சுகந்தராஜ் பிரதீபா
வயது 43
திருமதி சுகந்தராஜ் பிரதீபா 1982 - 2026 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sugantharaj Piratheepa
1982 - 2026

பிரதீபா இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தோம். எங்கள் அனுதாபங்களை அவரின் குடும்பத்தினருக்கு தெரிவித்து அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேம். ஓம்சாந்தி சாந்தி 🙏🙏

Write Tribute