திருமதி சுகந்தராஜ் பிரதீபா
(நிலா, சுயா)
தூய தமிழ் வானொலியாம் துளிவானொலியின் உரிமையாளரும்,முதன்மை அறிவிப்பாளரும் ஜியான்(gian), தமிழ் சோலையின் முன்னால் தமிழ் ஆசிரியையும், தமிழே தான் தன் மூச்சென கொண்டு தனித்தமிழை வளர்க்க துடித்த சுகந்தராஜ் பிரதீபா
வயது 43
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sugantharaj Piratheepa
1982 -
2026
நிலா அம்மா ..... என்னாயிற்று ..... இச்செய்தி உண்மைதானா??? என்னால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை .... தமிழுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள் நீங்கள். தமிழன்னை தங்களை காக்கத் தவறினாளா???? ஐய்யோ!!!! என்ன சோகம் இது .... 😭 தங்களின் குரலுக்கு நான் இரசிகை... இந்தக் குரல் அமைதியாகிவிட்டதா?? அம்மா தங்களின் ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாறட்டும்🙏😭
Tribute by
கௌரி
வானொலி உறவு
இந்தியா
Write Tribute