Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 31 DEC 1982
மறைவு 31 AUG 2026
திருமதி சுகந்தராஜ் பிரதீபா (நிலா, சுயா)
தூய தமிழ் வானொலியாம் துளிவானொலியின் உரிமையாளரும்,முதன்மை அறிவிப்பாளரும் ஜியான்(gian), தமிழ் சோலையின் முன்னால் தமிழ் ஆசிரியையும், தமிழே தான் தன் மூச்சென கொண்டு தனித்தமிழை வளர்க்க துடித்த சுகந்தராஜ் பிரதீபா
வயது 43
திருமதி சுகந்தராஜ் பிரதீபா 1982 - 2026 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வதிவிடமாகவும், பிரான்ஸ் Vitry sur Seine ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுகந்தராஜ் பிரதீபா அவர்கள் 31-08-2026 திங்கட்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னதம்பி - இலட்சுமி, வேலாயுதபிள்ளை - மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு பேத்தியும்,

புஸ்பநாதன் புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம் மதனமாலா தம்பதிகளின் மருமகளும்,

சுகந்தராஜ்(கோபு) அவர்களின் அன்பு மனைவியும்,

மைதிகா(சுரபி), சயூசன்(சயூ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

றூபன், கரித், துசா, நிசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுதன், ரமா, சுகன்யா ஆகியோரின் அண்ணியும்,

நிரன்சன், தயாளன், பிருந்தா, கீதன், தரணி ஆகியோரின் மச்சாளும்,

அயிசன், அக்சரா, தசிகன், தனுயன், கரிஸ், நிதுசா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

யஸ்மிலன், தாமிலன், யஸ்மினி, யதுசன், கவிசன், விவிசன், அக்சிதா, கிசாரா, றிதுசன் ஆகியோரின் அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுகந்தராஜ் (கோபு) - கணவர்
மைதிகா(சுரபி) - மகள்
சயூசன்(சயூ) - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute